பேனின் பாகங்கள்

முதின்ஸ் பள்ளியில் தன்னுடைய சக மாணவிகளுக்கு மடிப்பு நுண்ணோக்கி மூலம் மகரந்தம் மற்றும் பாசத்தை காட்டியதன் ஊடே ஒரு பேனையும் பிடித்து பார்க்கச் செய்துள்ளாள். அவளின் செயல்பாட்டை இரவு என்னிடம் காட்டினாள். அதனை படம் பிடித்தோம். மிக அற்புதமாக இருந்தது. தேர்ந்த படங்களாக வந்திருக்கிறது. இதற்கு முன்பும் பேனை பதிவு செய்துள்ளோம் ஆனால் இந்த அளவிற்கு சிறப்பாக அவை இல்லை. இன்னும் முயற்சித்தால் இன்னும் சிறப்பாக எடுக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பாட்டுள்ளது.

Leave a Reply