21.06.2018 அன்று  திருச்சி மாவட்டம் பெட்டவாய்தலை இரத்தினா மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் மத்தியில் மடிப்பு நுண்ணோக்கியை அறிமுகம் செய்து வைத்து அதன் செயல்பாடுகள் விளக்கமளிக்கப்பட்டது. இந் நிகழ்வை மாவட்டச் செயலாளர் நடராசன் அவர்களும், மாவட்டப் பொருளாளர் கோகுல் அவர்களும் ஒருங்கிணைத்தனர்.  இதற்கான ஏற்பாட்டை மணிகண்டன் செய்திருந்தார். அற்புதமான நிகழ்ச்சி மாணவர்கள் உற்சாகமாகவும், ஆச்சரியமாகவும் கண்டு களித்தனர்.

Leave a Reply