மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி 10.07.2018 அன்று நடைபெற்றது. இதில் 45க்கும் மேற்பட்ட மாணவர்களும் 10க்கும் மேற்பட்ட பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரையும் மடிப்பு நுண்ணோக்கி தன் பக்கம் ஈர்த்தது. அதில் மாணவர்களுக்கு நுண்ணோக்கி தயாரிப்பு, சிலேடு தயாரிப்பு, செல்லில் பதிவு செய்யும் பயிற்சி, செல்லில் திரையிடுவதற்கான பயிற்சி, மாதிரி சேகரிப்பதற்கான பயிற்சி, சிலேடு தயாரித்தலில் தண்ணீர் மாதிரிகளை எப்படி தாயாரித்து பதிவு செய்வது போன்ற பயிற்சியும் வழங்கப்ட்டது. அவர்கள் பதிவு செய்யும் ஒவ்வொன்றையும் microcosmose.foldscope.com ல் பதிவு ஏற்றுவதற்கான பயிற்சியும் வழங்கப்பட்டது. பேராசிரியர்களும், மாணவர்களும் உற்சாகமாக பங்கேற்றனர்.

 

Leave a Reply