வண்ணத்துப் பூச்சியின் செதில்கள்

இனியன் தற்போது ஒரு டார்கெட் வைத்து மடிப்பு நுண்ணோக்கியை பயன்படுத்தி வருகிறான். அதாவது ஒரு நாளைக்கு பதினைந்து நிமிடம் பார்ப்பது பதிவு செய்வது என்ற அடிப்படையில் பதிவு செய்து வருகிறான். அதன் அடிப்படையில் அவனுக்கு பல வெற்றிகளும் தோல்விகளும் கிடைக்கின்றன. இன்றைக்கு அவன் பள்ளி விட்டு வரும் போதே ஒரு நீல வண்ணமும், கருப்பு நிறமும் கலந்த ஒரு வண்ணத்துப்பூச்சி. அதன் செதில்களை பதிவு செய்தான். அற்புதமான பதிவு இது.

One Comment Add yours

  1. laksiyer says:

    Such a wonderful surprise to look at hte many colors in the scales. Fantastic.

Leave a Reply