போர்வெல் மண் தூசி

இன்று காலை பள்ளியின் முன்பு  வீடு கட்டுவதற்கு போர்வெல் போட்டார்கள். சுமார் 150 மீட்டர் ஆழ்துளை கிணறு தோண்டி போட்டனர். அதன் தூசியை மடிப்பு நுண்ணோக்கியின் கீழ் வைத்துப் பார்க்கலாம் என்றான் இனியன். அதன் அடிப்படையில் இன்றைக்கு அதனை எடுத்து மடிப்பு நுண்ணோக்கியின் கீழ் வைத்துப் பதிவு செய்தோம். அவை பல வண்ணத்தில் தெரிந்தது.கல்லுக்குள் ஒளி ஊடுருவாது என்பார்கள். ஆனால் இந்த தூசியில் ஊடுருவி வண்ணங்களை நமக்கு கொடுக்கிறது.

Leave a Reply