3வி கல்லூரியில் மடிப்பு நுண்ணோக்கிப் பயி்ற்சி

03.08.2018 இன்று விருதுநகர் மாவட்டம் 3வி பெண்கள் கல்லூரியில் மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி வழங்கப்பட்டது. இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், ஆய்வு மாணவர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply