தண்ணீர் மாதிரியில் பதிவு செய்தது

குன்றகுடி கோவில் தெப்பத்தில் எடுக்கப்பட்ட தண்ணீர் மாதிரியில் பல வகையான உயிரினங்களை பார்க்க முடிந்தது. குறிப்பாக இந்த படம் பாசி போல தெரிந்தாலும் பாசிதானா என்ற சந்தேகம் ஏற்பட்டது.

Leave a Reply