பல்வேறு மலர்களின் மகரந்தங்கள்

இன்று மாலை சம்பக் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் இதனை பதிவு செய்தனர். அவர்கள் திருமண வீட்டில் அலங்கரித்து வைத்திருந்த பூக்களில் சில பூக்களை எடுத்துவந்திருந்தனர். அவர்கள் எடுத்துவந்த டால்யா மலர்களின் மகரந்தங்களை பதிவு செய்தனர்.

Leave a Reply