ஈசலின் இறகு மற்றும் கால்

மதுரையில் மழை இரவெல்லாம் பெய்ததில் காலை வாசல் முழுவதும் ஈசல். இறகுகள் உதிர்ந்து கிடக்க அத்துடன் ஈசலும் இறந்து கிடந்தன. பள்ளிக்குச் செல்லுமுன் பதிவு செய்யலாம் என்று முயற்சித்து இரண்டு பகுதிகள் மட்டும் பதிவு செய்யப்பட்டது. ஒன்று அதன் இறகு, மற்றொன்று அதன் கால். பதிவு செய்தவையை கீழே காணலாம்.

One Comment Add yours

  1. Manu Prakash says:

    Incredible images @Eden. Just love the contrast. Specially those scary hooks.

    Cheers
    Manu

Leave a Reply