என்னுடைய பெயர் சரண்யா .மேட்டுப்பாளையத்தில் மடிப்பு நுண்ணோக்கி பயிற்சி முகாம் நடைபெற்றது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மைக்ரோஸ்கோப் இல்லாத கவலை இதில் இல்லை Fold Scopeல் எல்லாவற்றையும் துல்லியமாக கவனிக்க முடிகிறது. இந்த பயிற்சி முகாம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது இதை சொல்லிக் கொடுத்த Sir க்கு நன்றி.
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!