FOLDSCOPE WORKSHOP BY TAMILNADU SCIENCE FORUM

Applause IconMar 15, 2026 • 9:22 AM UTC
Location IconIndia
Applause Icon140x Magnification
Applause IconUnknown
User Profile

Learn about the author...

1posts
0comments
0locations
SINGLE IMAGE
View in Media Gallery
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் – திருவள்ளூர் மாவட்டம் சார்பாக, IIT Science Centre, Madurai-இல் இருந்து வந்த Mo Padian Sir அவர்களால் Foldscope Hands-on Training Workshop சிறப்பாக நடத்தப்பட்டது.

இந்த பயிற்சியில் பங்கேற்றவர்கள் Foldscope மூலம் வெங்காய செல்கள், செம்பருத்தி இலை, லீச் (Leech) போன்றவற்றை நுண்ணிய அளவில் தெளிவாகக் கண்டறிந்தனர்.

ஒரு எளிய காகித நுண்ணோக்கி மூலம் மறைந்திருக்கும் நுண்ணுலகத்தை நேரடியாக காண முடிந்தது மிகவும் ஆச்சரியமும் பயனுள்ள அனுபவமும் ஆக இருந்தது.

இந்த பயிற்சி அறிவியல் ஆர்வத்தையும், ஆராயும் மனப்பாங்கையும் ஊக்குவிக்கும் வகையில் சிறப்பாக அமைந்தது.


A fascinating Foldscope Hands-on Training Workshop was conducted by Mo Padianraj Sir from the Eden Science Centre, Madurai , organized by the Tamil Nadu Science Forum – Tiruvallur District .
Participants explored the microscopic world using Foldscope and clearly observed onion cells, hibiscus leaves, leech specimens , and many other samples. Seeing these tiny structures directly through a simple paper microscope was truly amazing and eye-opening.
The workshop made science practical, engaging, and accessible for everyone, inspiring curiosity and scientific thinking among participants.
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO

Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!

More Posts from Mohanraj M

No more posts from this author.