மடிப்பு நுண்ணோக்கி மூலம் 24.11.2016 இன்று விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சிறுவள்ளிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி மாணவர்கள், அவர்கள் சேகரித்த செம்பருத்திப்பூவின் மகரந்தக்கம்பி மற்றும் மகரந்தப்பையை பார்வையிட்டனர்.
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!
More Posts from tnsfvillupuram
விழுப்புரம் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் மடிப்பு நுண்ணோக்கி மூலம் எறும்பு,பேண் மற்றும் கொசு ஆகியவற்றை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் காணும் காட்சி.
0 Applause 0 Comments
8y
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் விழுப்புரம் மாவட்ட தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் மடிப்பு நுண்ணோக்கி கண்காட்சி.