இன்று நெல்லிக்காய் சிறுபகுதியை வெட்டி Foldscope மூலம் பார்த்தேன். உள்பகுதி வெகு அற்புதமாக அறை அறையாக தெரிந்தது. செறிது நேரத்தில் அதன் நிறத்தில் மாற்றம் காணப்பட்டது. பதிவுசெய்து கொண்டிருந்த போதே நிறம் மாறிக்கொாண்டே வந்தது.