இந்த படம் எடுத்ததும் வைஷ்ணவிதான். முன்பு ஒருமுறை பதிவு செய்த படத்தில் வெள்ளை நிற பூச்சி இருந்தது. அது தெளிவாக தெரியவில்லை. மேலும் அந்த பூச்சி சிதைந்து விட்டது போல இருந்ததால் மீண்டும் அந்த பூச்சியை பிடிக்க முயற்சி செய்யும் போது இந்த பூச்சி சிக்கியுள்ளது. அதை அப்படியே வைஷ்ணவி பதிவு செய்தார். இது வெறும் கண்ணில் பார்க்கும் போது கருப்பு நிறத்தில் இருந்தது. ஆனால் Foldscope ல் பார்க்கும் போது அது மூட்டைப்பூச்சிப்போல் இருந்தது. இந்த படம் எடுப்பதற்கு தன்னுடைய மைக்ரோ மேக்ஸ் மொபைல் கொடுத்து உதவினார் முனைவர்.சாம். புதுடெல்லி.