இன்று (24.12.2025) காலையில் ஒரு சிறிய பயிற்சி பள்ளியில் நடைபெற்றது. வருகிற 26,27,28,29 ஆகிய நான்கு நாட்கள் மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 8 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பயிற்சி தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் என்னுடன் குழந்தைகளுக்கு பயிற்சி வழங்குவதற்காக ஈடன் சைன்ஸ் கிளப் உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
அதில் கோவைக்காயின் இலையின் இலைத்துளைகளை பார்பதற்கான சிலேடு தயாரிப்பதற்கு பயிற்சி வழங்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட படங்கள் தான் இது.
இதில் இலைத் துளைகள் வழியாக வெளிச்சம் உட்புகுந்து வரும்ஒரு காட்சியும் படம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தாவர செல் அமைப்பையும் இதில் பார்க்கலாம்.
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!