கோவைக் கொடியிலிருந்து ஒரு இலை பறித்தோம். அந்த இலையின் இலைதுளைகளை பல வகையில் பாரக்க முயற்சித்தோம். அவற்றில் 1. இலையினை பறித்து அப்படியே Foldscope 2,0 140X ல் வைத்து பார்த்து அதனை அப்படியே செல்போனில் பதிவு செய்வது.
2. அடுத்து இலையின் பின் பகுதியை மெதுவாக இழுத்து அதன் மெல்லிய தோலை நீக்குவது. அப்படி நீக்கியவுடன் நமக்கு கிடைக்கும் அந்த வெள்ளையான பகுதியை Foldscope 2,0 140X ல் வைத்து பார்த்து பின்னர் செல்போனில் பதிவு செய்வது.
3. இலையின் பின் பகுதியில் நெய்ல் பாலீஸ் அல்லது பெவிக்கால் பசை அதனை பின் பகுதியில் தடவி விட்டு அது காயும் வரை காத்திருந்து காய்ந்த பின் நாம் அதனை எடுத்து Foldscope 2,0 140X ல் வைத்து பார்ப்பது என்று முடிவு செய்து பார்த்தோம். நாங்கள் பார்த்ததை இங்கே பதிவு செய்துள்ளோம்
View in Media Gallery
இலை
View in Media Gallery
1. இலையின் உள்பகுதி
View in Media Gallery
2. பின் தோலை கையால் உரித்தபின் அதனை உள்ளே வைத்து பாரத்தபோது
நெய்ல் பாலீஸ் பின் பகுதியில் தடவி எடுத்த அந்த பகுதியை பதிவு செய்தது. இதில் இலைத்துளைகளை மிக தெளிவாக பார்க்கலாம்.
உங்கள் அனுபவங்களை பதிவிடுங்கள்
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!