பள்ளி வாசலில் டேபிள் ரோஜா செடி இருக்கிறது. அதில் அழகான பிங் நிறத்தில் பூ பூத்திருந்தது. அதனை எடுத்துப் பார்கலாம் என்று தோன்றியது.
பிங் வண்ண டேபிள் ரோஜாவின் மகரந்த தூளைப் பார்த்தோம். அது ஒன்று போல இல்லை. பல்வேறு வடிவங்களில் இருப்பதை பார்க்க முடிந்தது. பொதுவாக ஒரு மலரின் மகரந்தம் ஒரே வடிவத்தில் தான் இருக்கும். ஆனால் இது அப்படி இல்லை என்பதை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.
அதன் பிங் வண்ண இதழ் குமில் குமிலாக நெருக்கமாக இணைந்திருப்பதை பார்க்க முடிந்தது. பார்ப்பதற்கு அற்குதமாக தோன்றியது.
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!