வண்ணத்துப் பூச்சியின் செதில்கள்

Applause IconMar 30, 2026 • 7:54 AM UTC
Location IconIndia
Applause Icon140x Magnification
Applause IconInsects and Arachnids
User Profile

I am a Primary School Teacher

1033posts
131comments
62locations
SINGLE IMAGE
View in Media Gallery
நேற்று மாலை பள்ளி விட்டுச் சென்றதும் 2.0 மடிப்பு நுண்ணோக்கியில் சில நுண் பொருட்களை பார்க்கலாம் என்று முயற்சி செய்தேன்.

என்னை கடித்த கொசு ஒன்றை பிடித்து உள்ளே வைத்து பார்த்தேன். ஆனால் அது முற்றிலுமாக சிதைந்துவிட்டது. பின்னர் என் பையில் ஏற்கனவே சேகரித்து வைத்திருந்த வண்ணத்துப்பூசியின் இறகை எடுத்து அதன் செதில்களை பதிவு செய்து கொண்டிருந்தேன். அப்போது என் மகன் கல்லூரியிலிருந்து வந்துவிட்டான்.
அவன் அதனை புரொஜக்ட் செய்து பார்க்கலாம் என்று சொன்னான். நானும் சரி என்று சொன்னேன். அவன் புரஜெக்ட் செய்த காட்சிதான் இது. செதில்கள் பல வண்ணத்தில் இருந்தது.

பலவகையான வண்ணத்துப் பூச்சிகளின் ஒப்பிட்டு பார்க்காலாம். அதன் அமைப்பு மற்றும் அதன் நீளம் அகலங்களை ஒப்பீடு செய்யலாம்.
View in Media Gallery

Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!

More Posts from Pandiarajan tnsf