கொடிக்காய் புளி உள் சதையின் அமைப்பு

Applause IconApr 08, 2026 • 4:10 PM UTC
Location IconIndia
Applause Icon140x Magnification
Applause IconPlants
User Profile

I am a Primary School Teacher

1037posts
131comments
62locations
SINGLE IMAGE
View in Media Gallery
மாலை இனியன் கொடிக்காப்புளி சில வற்றை வாங்கி வந்தான். அதில் சிலவற்றை சாப்பிட்ட போது அதில் ஒரு சதைப்பகுதியின் மேல் பக்க வடிவமைப்பை பார்கலாம் என்று தோன்றியது. அதன் படி செய்தோம்.

முதலில் கொடிக்காப் புளியின் வெள்ளை பகுதியை எடுத்துக்கொண்டோம்.

அதன் மேல் வெள்ளை சதைப் பகுதியின் மேல் பகுதியில் நகப்பூச்சை தடவினோம். சிறிது நேரம் உலரவிட்டோம்.

பின்னர் சிலோ டேப்பில் அதனை எடுத்து 2.0 மடிப்பு நுண்ணோக்கியில் வைத்துப் பதிவு செய்தோம். அவை பளிங்கு போல மின்னியதுடன் இடைவிடாது அடுக்கி வைத்த விதைபோல காணப்பட்டது.
TODO
TODO
TODO
வெண்ணிற சதைப்பகுதி
SINGLE IMAGE
View in Media Gallery
கொடிக்காப்புளி
SINGLE IMAGE
View in Media Gallery
வெள்ளை சதைப்பகுதியின் வடிவம்.

Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!

More Posts from Pandiarajan tnsf