செய்தி தாள்

Applause IconMay 05, 2026 • 1:49 AM UTC
Location IconIndia
Applause Icon140x Magnification
Applause IconNon-Living
User Profile

I am a Primary School Teacher

1043posts
131comments
62locations
SINGLE IMAGE
View in Media Gallery
பள்ளியில் செய்தி தாள் படித்துக்கொண்டிருந்த போது அதனை மடிப்பு நுண்ணோக்கியில் பார்க்கலாம் என்று தோன்றியது.

செய்தி தாளில் “று“ என்ற எழுத்தை பார்க்கலாம் என்று அதனை எடுத்து ஒரு கண்ணாடி சிலேட்டில் வைத்துப் பார்த்தோம். அதன் ஒரு கோடு மட்டுமே மிகப்பெரியதாக தெரிந்தது. அந்த எழுத்து கருப்பு நிறத்தில் இடைவெளி விட்டுத் தெரிந்தது.

பின்னர் மஞ்சல் நிறத்தில் இருந்த ஒரு சிறு காகித பகுதியை கிழித்து எடுத்து வைத்துப் பார்த்தோம். அதில் மஞ்சல் மட்டும் இல்லாமல் பிங் நிறமும் ஆங்காங்கே இருந்ததை பார்க்க முடிந்தது.

காகிதம் கிழிக்கப்பட்ட நுணியை பார்த்த போது அது தயாரிக்கப்பட்ட மரக்கூழின் செதில்கள் தெரிந்தன. நீங்களும் செய்து பார்க்கலாம்.
TODO
TODO
TODO
TODO

Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!

More Posts from Pandiarajan tnsf