சக்கரை வள்ளிக் கிழங்கு தோல் செல் அமைப்பு

Applause IconApr 08, 2026 • 4:23 PM UTC
Location IconIndia
Applause Icon140x Magnification
Applause IconPlants
User Profile

I am a Primary School Teacher

1037posts
131comments
62locations
SINGLE IMAGE
View in Media Gallery
நேற்று காய் வாங்க மார்கெட் போயிட்டு வந்தப்போது அரைகிலோ சக்கரை வள்ளிக் கிழங்கு வாங்கிட்டு வந்தோம். இரவே அவித்தாயிற்று. ஆனால் சாப்பிடவில்லை. பள்ளி இடைவேளையில் சாப்பிடலாம் என்று எடுத்துச் சென்றோம். அதனை சாப்பிடும் போது அதன் தோல் பகுதி அமைப்பை பார்க்க தோன்றியது. உடனே அதன் மேல் பகுதி தோலை உரி்த்து வைத்துக் கொண்டோம்.

சற்று நேரத்தில் காய்ந்த பின் அதில் சிறு பகுதியை வெட்டி எடுத்து 2.0 Foldscopeல வைத்துப் பதிவு செய்தோம். வெங்காய தோல் போல அதன் வடிவம் காணப்பட்டது.
TODO
TODO
TODO
TODO
TODO

Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!

More Posts from Pandiarajan tnsf