வெங்காய செல்

Applause IconApr 01, 2026 • 6:36 AM UTC
Location IconIndia
Applause Icon140x Magnification
Applause IconPlants
User Profile

I am a Primary School Teacher

1033posts
131comments
62locations
SINGLE IMAGE
View in Media Gallery
நேற்று மாலை மார்கெட்டுக்கு போயிட்டு வந்தபோது ஒரு வெங்காயத்தின் தோலின் செல் பார்க்கலாம் என்று தோன்றியது.
வெங்காயத்தின் மேல் பகுதியில் ஒரு சிறு பகுதியை எடுத்து உள் பகுதியில் ஒரு சிறு பகுதியில் வெள்ளை பகுதியை உரித்து எடுத்து கண்ணாடி சிலேடில் வைத்துப் பார்த்தோம். வெளிச்சம் அதிகமாக இருந்ததால் முழுமையாக தெரியவில்லை. சற்று வெளிச்சத்தை குறைத்த போது சற்று நன்றாக தெரிந்தது.

பின்னால் மற்று ஒரு யோசனை தோன்றியது. தோலின் மேல் பகுதியில் நெய்ல் பாலிஷ் தடவி அதனை சற்று உலரவிட்டு அதன் பகுதியை எடுத்து Foldscope 2.0ல் வைத்து பதிவு செய்தபோது அற்புதமாக தெரிந்தது.
View in Media Gallery

Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!

More Posts from Pandiarajan tnsf