கோடையில் சிவகார்த்திகேயன் foldscope explor

Applause IconMay 05, 2026 • 2:41 AM UTC
Location IconIndia
Applause Icon140x Magnification
Applause IconWorkshops and Events
User Profile

I am a Primary School Teacher

1043posts
131comments
62locations
SINGLE IMAGE
View in Media Gallery
சிவ கார்த்திகேயனுக்கு எப்போதோ கொடுத்த மடிப்பு நுண்ணோக்கி. பள்ளியிலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது வீடு. அங்கிருந்து பள்ளிக்கு வந்துவிட்டான். அவன் சிறு வயதில் பார்த்ததை இப்போது எப்படி அதை இயக்குவதை என்பதை கற்றுத்தரச்சொல்லி வந்திருந்தான். அவனுடன் நானும் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

உண்மையில் அவனுடைய ஆர்வம் போற்ற தக்கது. அவன் இதுவரை foldscopeஐ பத்திரமாக வைத்திருந்து கொண்டுவந்து கற்று கொள்வது என்பது போற்ற தக்கது.
TODO
TODO
TODO
TODO

Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!

More Posts from Pandiarajan tnsf