தமிழ்நாடு அரசு பெரியார் அறிவியல் மையத்தில் ஏற்பாடு செய்திருந்த ஒரு நாள் கோடைகால மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சிமுகாம் நடைபெற்றது. இதில் பதினைந்து குழந்தைகள் பல்வேறு பகுதியிலிருந்து வந்து கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் உற்சாகமாக பங்கேற்றதை பார்க்க முடிந்தது.
இந்த பயிற்சி முகாமில் இலைகளில் உள்ள இலைத்துளைகள், பூக்களின் இதழ்கள், மற்றும் மகரந்த தூள்கள் எறும்பு மற்றும் பூச்சிகளின் பாகங்களையும் கண்டறிந்தனர்.
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!