தாவர செல்

Applause IconMar 02, 2026 • 4:19 PM UTC
Location IconIndia
Applause Icon140x Magnification
Applause IconPlants
User Profile

I am a Primary School Teacher

1022posts
130comments
62locations
SINGLE IMAGE
View in Media Gallery
இதனை தாவரவியல் மாணவர்கள் தயாரித்த சிலேட்டிலிருந்து பதிவு செய்யப்பட்டது. இதனை முதலில் பார்த்த போது வெங்காயத் தோலின் செல் போன்றே இருந்தது. ஆனால் அது இல்லை என்றனர் மாணவர்கள்.
அவர்கள் கல்லூரியில் அழகிற்கா வைக்கப்பட்டிருக்கும் புள் வகையைச் சேர்ந்த குரோட்டன்ஸ்ன் மேல் தோலை எடுத்து அதனை சிலேடாக்கியிருந்தனர். அற்புதமாக இருந்தது.

செல்லில் இதனை எடுக்கும் போது
2X கூடுதலாக்கி பதிவு செய்யப்பட்ட படங்கள்
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO

Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!

More Posts from Pandiarajan tnsf