இது முதின்ஸ் பதிவு செய்தது. அவள் பள்ளி பசுமலையில் உள்ளது. அவள் பள்ளி வளாகத்திற்குள் நிறைய மயில்கள் உள்ளன. அதில் உதிர்ந்து மயில்இறகு ஒன்றை எடுத்து வந்தாள். இன்று மாலை இதனை பதிவு செய்தால். வண்ணமாக காட்சி அளித்த இறகு. இப்படி ஒரே வண்ணமாக தெரிகிறதை பார்த்து ஆச்சரியமைந்தாள். எப்படி வண்ணமாக மின்னுகிறது என்று கேள்வி எழுப்பினாள். எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்