இதற்கு முன்பு ஒருமுறை முதின்ஸ் பீட்ரூட் தண்டின் குறுக்கு வெட்டு தோற்றத்தை பதிவு செய்திருந்தாள். அன்றைக்கு அப்பதிவை பார்த்த Laksiyer முள்ளங்கியையும் பார்க்கச் சொன்னார். நேற்று முதின்ஸ் அம்மா மார்கெட் போயிட்டு வரும் போது முள்ளங்கி வாங்கி வந்தார். அதை பார்த்ததும் முதின்ஸ் ஞாயபகம் வைத்துக் கொண்டு செயலில் இறங்கினாள்.
முள்ளங்கியும் பீட்ரூட் போலவே தண்ணீர் திவளைகளுடனும், அருங்கோண வடிவிலும் இருப்பதை பார்த்து பதிவு செய்தாள். கிட்டதட்ட இரண்டும் ஒன்று போலவே இருப்பதாக சொன்னாள்.