18ம் தேதி மேமாதம் கொடைக்கானலில் உள்ள மலை கிராம குழந்தைகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. அதில் குழந்தைகளுக்கு மடிப்பு நுண்ணோக்கியை அறிமுகம் செய்துவைத்தேன். சுமார் 60 குழந்தைகள் பங்கேற்றனர்.