மதுரையிலிருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சின்ன கிராமம் நாட்டமங்கலம். இக்கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் +1, +2 மாணவர்களுக்கு ஒரு நாள் Fold scope பயிற்சி வழங்கப்பட்டது. மை
க்ராஸ்ே கேப்பை பார்க்க மட்டுமே செய்திருந்த மாணவர்களுக்கு நுண்ெ பெருட்கள
யும், நுண்ணுயிர்கள
யும் பார்த்து மகிழ்ந்தனர்.