(14-03-2026) தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சென்னையில் உள்ள செங்குன்றம் பகுதியில் இயங்கும் எலைட் பள்ளியில் மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் ஒன்பது மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் 37 பேர் பங்கேற்றனர். ஆசிரியர்கள் 6 பேரும் பங்கேற்றனர். என்னுடன் முனைவர் ரவிக்குமார் மற்றும் முனைவர் காந்தி லெனின் இணைந்து பயிற்சி கொடுத்தனர். இதற்கான ஏற்பாட்டை கல்பாக்கம் அனல் மின்நிலையத்தில் பணி செய்து ஓய்வு பெற்ற தனஞ்ஜயன் செய்திருந்தார். மாணவர்களும் ஆசிரியர்களும் உற்சாகமாக பங்கெற்றனர்.
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!