மதுரையிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திடியன் மலை அடிவாரத்தில் தாமரை குளம் உள்ளது. அந்த தாமரை குளத்தில் இருந்த தாமரையின் மகரந்தம் தான் இது. பொதுவாக வெளியே செல்லும் போது எனது தோல்பையில் ஒரு மடிப்பு நுண்ணோக்கி இருந்து கொண்டே இருக்கும். அது அந்த இடத்திலேயே செய்து பார்க்க உதவும். அந்த அடிப்படியில் பதிவு செய்தது இது.