பெரிய வெங்காயத்தை மூன்று பகுதிகளாக பார்க்க முயற்சி செய்தோம். பாடபுத்தகத்தில் இருந்த அமைப்பு உட்புறம் மற்றும் வெளிப்புற தோல்களிலிருந்து நமக்கு பர்க்க முடிகிறது.ஆனால் உல்ர்ந்த தோலில் பார்க்க முடியவில்லை.
உட்புற தோல் பகுதி
வெளிப்புற தோல் பகுதி
உலர்ந்த பகுதி