மாடி தோட்டத்தில் செடிகளை சுத்தம் செய்த போது உள்ளே கருப்பு எறும்புகள் முட்டையுடன் இருந்தன. அவற்ற பதிவு செய்தேன். இதற்கு முன்பும் முட்டைகளை பதிவு செய்துள்ளேன். ஆனால் இது போன்று அவற்றில் பார்க்கவில்லை. இது லார்வாகள் போன்று சுருக்கள்கள் இருக்கின்றன. சுற்றி முடிகள் இருப்பதையும் பார்க்க முடிகிறது. உட்கருவையும் நாம் பார்க்கலாம்.