இது இனியனின் பதிவு. நாங்கள் மதுரையிலிருந்து 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள மேலக்கால் என்ற கிராமத்திற்கு சென்று விட்டு வந்தோம். ரோட்டோரமாக இருந்த புளிய மரத்திலிருந்து புளி கீழே விழுந்தது. அது இனியனின் மடியில் விழுந்துவிட்டது. உடனே அவனுக்கு தோன்றியது புளியின் நாரை நாம் போல்ட் ஸ்கோப்பில் பார்க்கலாம் என்றான். சரி என்றேன். அவன் பதிவு செய்து விட்டு சொன்னான் தேன் போன்று உள்ளது.