தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்கள் வளர்ச்சி துறையுடன் இணைந்து 6 நாட்கள் மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி நடைபெறுகிறது. இதில் 202 தாவிரவியல், விலங்கியல் ஆசிரியர்கள் உற்சாகமாக பங்கேற்கின்றனர்.