சம்பக் பள்ளி மாணவர்கள் சோற்றுக் கற்றாலையின் இலைத்துளைகளை மடிப்பு நுண்ணோக்கியில் பார்த்து வரைந்தனர். ஒவ்வொருவரும் வெவ்வேறு மாதிரி வரைந்தனர். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கோணத்தில் பார்த்துளனர் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.