தட்டைப் புழு. முத்துப்பட்டி கண்மாயில் தொடர்ந்து தண்ணீர் நிரம்பி உள்ளது. பச்சை பேசேல் என்று நீர் தாவரங்கள் நிரம்பி இருக்கின்றன. அதில் மாதிரி தண்ணீர் எடுத்து பதிவு செய்தது.