டீ கடையில் டீ சாப்பிட போயிருந்தேன். மரத்திற்கு கீழ் இந்த கிளியின் இறகு இருந்தது. அதன Fold scope - ல் பார்த்து அருகில் இருந்தவர்களிடம் காட்டினேன். மகிழ்ந்தனர். நான் அங்கு மந்திவாதி போல ஆயிட்டேன்.