கோவை ஜான்சன் கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி முகாமின் போது குழந்தைகளுக்கு காட்டிய மகரந்த தூள் இது. இது விக்ஸ் மாத்திரை போல முக்கோணத்திற்குள் முக்கோணம் போல் காணப்பட்டதால் மாணவர்கள் ஆச்சரியமடைந்தனர்.