Main

ஊமத்தம்பூ

| Wed, Jun 28, 2023, 3:48 AM



Main

இது ஊமத்தம்பூவின் மகரந்தம்

ஊமத்தம்பூவின் மகரந்தங்களின் இடையே வேறு பூக்களின் மகரந்தங்கள் யும் நாம் பார்க்க முடிகிறது. இதுவே மகரந்த சேர்க்கைக்கு உதவுகின்றன.


பொதுவாக இலைகளில் காணப்படும் சுனைகள் இதழிலும் காணப்படுகின்றன. இதழ்களின் விழிம்புகளில் அவை காணப்படுகின்றன.


இதழ்களின் மேலும் மகரந்த தூள்கள் உதிர்ந்து இருப்பதை நாம் காண முடிகிறது.


ஊமத்தம் பூவின் இலைத் துளைகளை காண்கிறோம். இது இலையின் மேல் பகுதியிலிருந்து எடுத்து.






Locations



Categories

Type of Sample
plants
Foldscope Lens Magnification
140x

Comments