சமையலுக்காக சின்ன வெங்காயத்தை எடுத்து கழுவ போனேன். அதன் மீது கருப்பு நிறத்தில் பூஞ்சை இருந்தது . அதனை மடிப்பு நுண்ணோக்கியில் பார்த்தேன். அது கருப்பு வண்ணத்தில் குருனை குருணையாக இருந்தது.