சாட்டர்ஜியின் ஓராண்டு தொடர் வற்புருத்தல் காரணமாக 06.08.2022 அன்று 50 மாணவர்களுக்கு மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி வழங்கப்பட்டது. மாணவர்கள உற்சாகமாக பங்கேற்றனர் களப் பயணமாக பள்ளி வளாகத்திற்கு சென்று 60க்கும் மேற்பட்ட மாதிரிகளை சேகரித்து பார்த்தனர். இது தங்களுடைய அடுத்தகட்ட கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்றனர்.
பூச்சியின் இறகு
ஒரு மாணவியின் ரத்தம்
மாதிரிகளை பார்த்து ரசிக்கும் மாணவர்கள்.