இரண்டாக கிழித்த பின் எடுத்த படம்
மே பூ என்று அழைக்கப்படும் இந்த பூவின் இதழ் சிவப்பு நிறத்தில் மரம் முழுவதும் இருக்கும். பூவின் இதழ்களை அப்படியே மடிப்பு நுண்ணோக்கியில் பார்க்கும் போது ஒரு மாதிரியும், அதனை இரண்டாக பிரித்து பார்க்கும்ே போது வேறு மதிரியாகவும் பார்க்க முடிகிகறது.