துவரிமான் அரசு பள்ளியில் ICMR - டில்லியில் விஞ்ஞானியாக பணி செய்யும் சாம் ஆரோக்கியராஜ் என்ற ஆரோக்கியசாமி அவர்களின் தலைமையில் தலைமை ஆசிரியர் சரோஜாவின் உதவியுடன் 100 மாணவ மாணவிகளுக்கு மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி வழங்கப்பட்டது. மிகுந்த உற்சாகத்துடன் மாணவர்கள் கலந்துகொண்டனர். இது ஒரு அற்புதமான நாள்.