சமீபத்தில் MP ல் நடைபெற்ற பயிற்சியின்போது சாம் எனக்கு நிரந்தர கண்ணாடி சிலேடு தயாரிக்க வழிகாட்டினார். அதன் வழியில் மூன்று முறை தோல்விக்கு பிறகு நேன்று இரவு 10 மணி அளவில் வெற்றி பெற்றேன். House fly ன் இறகு. என்னுடைய முதல் நிரந்தர கண்ணாடி சிலேடு. நாள்தோறும் கற்றல் சிறப்பு.