சென்னையில் பிர்லா கோளாரங்கத்தில் கோடைகால பயிற்சியில் பங்கெற்ற மாணவர்களுக்கு ஒரு நாள் மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி வழங்கப்பட்டது. இதில் 43 மாணவர்களும் 7 ஆசிரியர்களும் பங்கேற்றனர். இந்த பயிற்சியினை இனியன் மற்றும் நானும் கொடுத்தோம். இதற்கான ஏற்பாட்டை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் ஏற்பாடு செய்திருந்தது.நிகழ்ச்சியில் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். இதில் சில மாற்றுதிரன் கொண்ட மாணவர்களும் பங்கேற்றது கூடுதல் சிறப்பு.