அற்புமான பயிற்சி டாக்டர் புரூஸ் ஆல்பர்ட் உடன் இணைந்து சென்னையில் 17.07.2018 அன்று சாமிநாதன் பவுண்டேசனில் மாணவர்களுக்கான மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி வழங்கப்பட்டது. ஆசிரிர் மற்றும் மாணவர்கள் உற்சாகமாக பங்கெற்றனர். இதில் டாக்டர் புரூஸ் – ன் பேத்தி லில்லியும் இணைந்து கொண்டது பெரும் மகிழ்ச்சி அளித்தது. மாணவர்கள் புரூஸ்க்கு கொடுத்து வரவேற்ற பூங்கொத்தில் உள்ள பூக்களின் மகரந்தத்தை பார்த்து பரவசமடைந்தனர். உண்மையில் மாணவர்கள் தங்களுடைய அனுபவத்தையும் ஏற்படுத்தியுள்ள உற்சாகத்தையும் தங்களுடைய அனுபவ பகிர்வில் பகிர்ந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டை சுவாமிநாதன் பவுண்டேசன் ராமன் செய்திருந்தார். அற்புதமான பயிற்சி.