எறும்பின் முழு உருவத்தையும் எடுக்க முயற்சி செய்தோம். ஆனால் பகுதி பகுதியாகத்தான் எடுக்க முடிந்தது. எறும்பின் பின் பகுதி, இடுப்பு பகுதி மற்றும் தலைப்பகுதியை பதிவு செய்தோம்.