அருகம் புல் நுண்ணோக்கியின் மூலம் பார்த்த போது கிடைத்ததை பதிவு செய்தோம்
புல்லின் உள்பகுதியில் நீர் சென்ற பாதை தெளிவாக தெரிகிறது. வெளிர் பச்சை நிறத்திலும், வெளிரிய நிறத்திலும் இருந்தது. நேரே தண்ணீர் இலை முனைவரை சென்றதை பார்க்க முடிகிறது.