Foldscope – அரளி பூ – இதனை பூச்சிகள் தாக்கியிருந்தன. அந்த பூச்சிகளை பார்ப்பதற்கு வைஷ்ணவி முயற்சி மேற்கொண்டாள். நான் அவளுடன் அப்போது இல்லை. ஆனால் Foldscope ஐ பள்ளியிலிருந்து எடுத்த பார்த்து அதிசயத்துப் போனாள். இன்று நான் அவளுடன் இணைந்து பார்த்து அதிசயத்துப் போனேன். ஆனால் அந்த பூச்சிகளின் பெயர் எதுவும் தெரியவில்லை என்பதுதான். தெரிந்தவர்கள் கூறுங்கள்.
அந்த பூவில் இரண்டு பூச்சிகள் இருந்தன. ஒன்று வெள்ளை நிறத்தில். மற்றொன்று மஞ்சள் நிறத்தில். இரண்டுமே பதிவு செய்துள்ளேன்.